வியாழன், 19 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி!

neerவெலிகம – புதிய வீதி அருகில் கடற்பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காலி – மாதுவத்த பிரதேசத்தினை சேர்ந்த இளைஞரே இவ்வாறு நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் மேலும் சில இளைஞர்களுடன் நீராடிக் கொண்டிருந்த பொழுதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2