ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

மகசின் சிறையில் மஹிந்த ராஜபக்ச – வீரவன்சவை சந்தித்தார்!

vimal_weeravansa.pngஅரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு நேற்றுமாலை கொண்டுச் செல்லப்பட்டார்.

இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மகசின் சிறைச்சாலைக்கு சென்று விமலிடம் நலன் விசாரித்தார்.

முகப்பு
Selva Zug 2