திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

யேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய போட்டி – வாகைமயில் 2016

யேர்மனியில் நடனக் கலை பயில்வோருக்கு களம் அமைத்துக் கொடுத்து, அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் நாடுதழுவிய ரீதியில் வாகைமயில் என்னும் மாபெரும் பரதநாட்டிய நடனப் போட்டி கடந்த 10.12.2016 அன்று வூப்பெற்றால் நகரில் வூப்பர் மண்டபத்தில் தமிழ் பெண்கள் அமைப்பினரால் ஒழங்கு செய்யபட்டு வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. தமிழ்க் கலைக் கூடங்கள், மற்றும் நடனக் கலை பயில்வோர் தமது கலை ஆற்றல்களை வெளிப்படுத்தும் நோக்கில் 150இற்கு மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இப்போட்டியில் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர்.

ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு என வயதுப்பிரிவிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு தனிநடனம், குழுநடனம் என போட்டிகள் நடாத்தப்பட்டன. அத்துடன் நாட்டிய நாடகமும் போட்டி நிகழ்வாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் வெகு சிறப்பாக நடைபெற்ற இம் மாபெரும் நடனப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழும், பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு விருதுகளும், அதிசிறந்த நடனக் கலைஞர்களுக்கு வயதுப்பிரிவுப்படி வாகைமயில் விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.   vakaimayil 01vakaimayil 02vakaimayil 03vakaimayil 04vakaimayil 08vakaimayil 07vakaimayil 06vakaimayil 05vakaimayil 09vakaimayil 10vakaimayil 11vakaimayil 12vakaimayil 16vakaimayil 15vakaimayil 14vakaimayil 13vakaimayil 17vakaimayil 18vakaimayil 19vakaimayil 20vakaimayil 24vakaimayil 23vakaimayil 22vakaimayil 21vakaimayil 25vakaimayil 26vakaimayil 27vakaimayil 28vakaimayil 32vakaimayil 31vakaimayil 30vakaimayil 29vakaimayil 33vakaimayil 34vakaimayil 35vakaimayil 36vakaimayil 40vakaimayil 39vakaimayil 38vakaimayil 37vakaimayil 41vakaimayil 42vakaimayil 43vakaimayil 44vakaimayil 48vakaimayil 47vakaimayil 46vakaimayil 45vakaimayil 49vakaimayil 50vakaimayil 51vakaimayil 52vakaimayil 56vakaimayil 55vakaimayil 54vakaimayil 53vakaimayil 57vakaimayil 58vakaimayil 59vakaimayil 60vakaimayil 64vakaimayil 63vakaimayil 62vakaimayil 61vakaimayil 65vakaimayil 66vakaimayil 67vakaimayil 68

முகப்பு
Selva Zug 2