வெள்ளி, 23 ஜூன் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance
Eluchikuyil

வடமாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் கனடா வந்தடைந்தார்

வடமாகாண முதலமைச்சர்  அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ரொரான்ரொ பியர்சன் விமானநிலைத்தை வந்தடைந்தார். மார்க்கம் பிரம்ரன் நகரங்களோடு இரட்டை நகர உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் சமூகம் சார்ந்த சந்திப்புகளையும் கனடா அரச  மட்டங்களில் பல சந்திப்புகளை நடத்துவதற்குமாக கனடா வந்துள்ளார். wignewswaran in canada -02

மார்க்கம் நகரசபை சார்பில் லோகன் கணபதி பூங்கொத்து வழங்கி வரவேற்றார். கனடா அரசின் சார்பில் பிரம்டன் மேற்கு  நாடாளுமன்ற உறுப்பினர் kamal Khera  பூங்கொத்து வழங்கி வரவேற்றார். wignewswaran in canada -03

முதலமைச்சர் நாளை பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். பொதுமக்கள் கலந்து கொள்ளும் பெருநிகழ்வாக முதல்வரோடு ஒரு மாலைப்பொழுது 8ம் திகதி ஞாயிறு Pearson Convention  center இல்  நடைபெறவுள்ளது.wignewswaran in canada -05wignewswaran in canada -01wignewswaran in canada -01wignewswaran in canada -02wignewswaran in canada -03wignewswaran in canada -03wignewswaran in canada -04wignewswaran in canada -05wignewswaran in canada -05wignewswaran in canada -06wignewswaran in canada -10wignewswaran in canada -09wignewswaran in canada -08wignewswaran in canada -07

முகப்பு
Selva Zug 2