திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்பு

26/07/1961இறப்பு

02/10/2017

தங்கரத்தினம் பரமநாதன்
பிறப்பிடம்: அல்வாய் கிழக்கு
வதிவிடம்: அல்வாய் கிழக்கு

அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரா் தங்கரத்தினம் பரமநாதன் 2017-10-02 அன்று திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் தங்கரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்புமகனும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புமருமகனும்,

கமலவதனாவின் அன்புக்கணவரும் ,

நிதர்சன் (லண்டன் ) சாதனா,ஹரிகரன், சாதுரியா,திலக்ஷன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ,

சண்முகநாதன்( லண்டன் ), சிவநாதன் (லண்டன்),பாலநாதன் (லண்டன் ),நேதீஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ,

கணேசராசா , லோகநாதன் (லண்டன் ) ரவீந்தரன் (லண்டன் ) ஸ்ரீதரன் (லண்டன் ) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,,நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தொடர்பு
கமலவதனா +94 77 8287618