வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்பு

30/09/2017இறப்பு

03/10/2017

சுப்­பி­ர­ம­ணி­யம் சிவ­லோ­க­நா­தன்
(சொக்கர் – சிவா – த பினான்ஸ் கொம்பனி லிமிட்டெட்)
பிறப்பிடம்: கோண்­டா­வில் வடக்­கு
வதிவிடம்: கோண்­டா­வில் வடக்­கு

கோண்­டா­வில் வடக்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சுப்­பி­ர­ம­ணி­யம் சிவ­லோ­க­நா­தன் 30.09.2017 சனிக்­கி­ழமை இறை­ப­தம் அடைந்து விட்­டார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சுப்­பி­ர­ம­ணி­யம் – தங்­கம்மா தம்­ப­தி­க­ளின் சிரேஷ்ட புதல்­வ­ரும், காலஞ்­சென்றவர்களான பொன்­னுத்­துரை – செல்­வ­ரத்­தி­னம் தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும்,

அரு­ளேஸ்­வ­ரி­யின் (கோண்­டா­வில்) அன்­புக் கண­வ­ரும்,

சிந்­துஜா, கண்­ணன் (நோர்வே), அனு­சியா (நோர்வே), சாந்­தன் (நோர்வே) ஆகி­யோ­ரின் பாச­மிகு தந்­தை­யும்,

யோக­ராணி (கனடா), உல­க­நா­தன் (கனடா), வைகுந்தா (கனடா), ஜெக­நா­தன் (நோர்வே), கம­ல­நா­தன் (நோர்வே), வேத­நா­யகி (கனடா), சுபந்­தினி (கனடா) ஆகி­யோ­ரின் அரு­மைச் சகோ­த­ர­ரும்,

சத்­தி­ய­லிங்­கம் ( வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை – மத­வாச்சி), சுரேஸ்­நா­தன் (நோர்வே), சிவ­துர்க்கா (நோர்வே), அபி­ராமி (நோர்வே) ஆகி­யோ­ரின் பாச­மிகு மாம­னா­ரும்,

ஸ்ரீஸ்­கந்­த­ராசா ஸ்ரீபா­லச்­சந்­தி­ரன் ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும்,

சஜித்தா (நோர்வே), யஸ்­வந் (நோர்வே), அஸ்­மிதா ( மாணவி – வவு­னியா இறம்­பைக்­கு­ளம் மக­ளிர் தேசிய பாட­சாலை), கிஷானா (நோர்வே), ஹஷ்­வினி (டென்­மார்க்) ஆகி­யோ­ரின் பாச­மிகு பேர­னும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (03.10.2017) செவ்­வாய்க்­கி­ழமை முற்­ப­கல் 9 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கோண்­டா­வில் கொட்டைக்காடு இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்லப்படும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

தகவல்: குடும்பத்தினர்.
தொடர்பு: 021 222 7741
முகவரி: கலைவாணி வீதி, கோண்டாவில் வடக்கு. கோண்டாவில்.