வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

05/09/2017

சிவசிவாபிள்ளை பன்னீர்செல்வன்
( ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் J/120)
பிறப்பிடம்: வண்ணார்பண்ணை, கலட்டி
வதிவிடம்: கொக்குவில் கிழக்கு, பொற்பதி வீதி

வண்ணார்பண்ணை, கலட்டி அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசிவாபிள்ளை பன்னீர்செல்வன் (05.09.2017) செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசிவாபிள்ளை – கனகாம்பிகை தம்பதியரின் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி – சரஸ்வதி தம்பதியரின் மருமகனும் கலாரஞ்சிதநாயகியின் (ராணி) அன்புக்கணவரும்,

வரனி (லண்டன்), நதுர்ஷன், கோபினி (கனடா) ஆகியோரின் ஆருயிர்தந்தையும்,

ரஜீவன் (லண்டன்), கஜேந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஷயானா, ஷஸ்வினா, ஷயான், ஷகீன், ஹஷ்வின் ஆகியோரின் அன்புப்பேரனும்,

கைலேஸ்வரி, தேவதாஸ், ஜெகதீஸ்வரன், நகுலேஸ்வரன் (கனடா), ஆத்மநாதன் காலஞ்சென்ற ரவீந்திரதாஸ் மற்றும் குகநேசன் (பிரான்ஸ்), கதிர்காமவாசன், வாசுகி (ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

காலஞ்சென்ற சபாநாதன் மற்றும் ராஜேந்திரம் (ஜேர்மனி), ஸ்ரீரங்கநாயகி காலஞ்சென்ற தெய்வமனோகரன் மற்றும் பிறேமநாதன் (கனடா) காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் மீனாம்பிகை, சுபாசினி (கனடா), குமுதா, மோகனா, பிரியதர்சினி, சறோஜினி (பிரான்ஸ்), ராசமலர், மோகனதாஸ் (ஆஸ்திரேலியா), நாகம்மா (கனடா), பராசக்தி (ஜேர்மனி), பத்மராஜா, சிவராணி (கனடா) ஆகியோரின் மைத்துனரும் முரளீதரன், கயல்விழி, ரணேஸ், கஜந்தினி, விரு­ன், ஜெனிக்கா ஆகியோரின மாமனாரும் அனுஜன், கேதினி, ஆரணி, சாருஜன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (10.09.2017) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்பு: 021 221 2023

முகவரி: 16, செம்பாட்டு வீதி, பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கு.