வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்பு

-இறப்பு

21/09/2017

சிவபாக்கியம் குருசாமி
பிறப்பிடம்: உடுவில் சுன்னாகம்
வதிவிடம்: உடுவில் சுன்னாகம்

உத­ய­சூ­ரி­யன் வீதி, உடு­வில் சுன்­னா­கத்­தைப் பிறப்­பி­டமா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி சிவ­பாக்­கி­யம் குரு­சாமி 21.09.2017 வியா­ழக்­கி­ழமை இறை­ப­தம் அடைந்து விட்­டார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னத்­துரை – சின் னம்­மா தம்பதியரின் மூத்த புதல்­வி­யும்,

காலஞ்­சென்­ற­வர்­க­ளான வைத்­தி­லிங்­கம் – முத்­துப்­பிள்ளை தம்­ப­தி­ய­ரிள் அன்பு மரு­ம­க­ளும்,

காலஞ்­சென்ற குரு­சா­மி­யின் பாச­மிகு மனை­வி­யும்,

காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­வ­ம­லர், சந்­தி­ர­வதி, பவளமலர், தவராசா, மற்றும் சந்திராதேவி, பத்மலீலா, சக்­தி­ம­லர் ஆகியோ­ரின் அரு­மைச் சகோ­த­ரி­யும்,

கௌரி (ஆசி­ரி­யர் – சென் ஆன்ஸ் R.C.T.M பாட­சாலை, மானிப்­பாய்), சிறீ­தர் (உரி­மை­யா­ளர் –நோபிள் பிறிண்­டேஸ், நிறை­வேற்­றுப் பணிப்­பா­ளர் நோபிள் இன்­ர­ந­ஷ­னல் பேப்­பேஸ் லங்கா பிறை­வேற் லிமிட்­டெட்), சுமதி, சாந்தி (கனடா), துசாந்தி ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயா­ரும்,

சுகேந்­தி­ரன், சுமதி, பக­வத்­ஜீவா(கனடா), வசந்­த­கு­மார் (கனடா), ரவீந்­தி­ரன் (ஆசி­ரி­யர் –யா/தெல்­லிப்­பழை மகா­ஜ­னாக் கல்­லூரி) ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யா­ரும்,

விதுர்­சனா, சதுர்­சன், துவா­ர­கன், தனு­லன், வர்­சிகா, கம்­சிகா, அஸ்­வினி, நில­க் ஷன் ஆகி­யோ­ரின் அன்பு மிகு பேர்த்தியுமா­வார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை(24.09.2017) ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­ப­கல் 10.00 மணி­ய­ளவில் அவ­ரின் இல்லத்தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக பூவோடை இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

தகவல்: குடும்பத்தினர்.

முகவரி: உதயசூரியன் வீதி, உடுவில், சுன்னாகம்.

தொடர்பு: +94 77 714 5399 / +94 77 711 0440