ஞாயிறு, 22 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
danceபிறப்புஇறப்பு

17/07/2017

திரு செல்வரத்னம் பகிதாஸ்
பிறப்பிடம்: யாழ். ஏழாலை
வதிவிடம்: சுவிஸ் Bern

யாழ். ஏழாலை வடக்கு ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்னம் பகிதாஸ் அவர்கள் 17-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், கண்மணி தம்பதிகள், காலஞ்சென்ற தில்லையம்பலம், செல்வமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

செல்வரத்னம், திலகவதி தம்பதிகளின் அன்புப் புதலவரும்,

கவிதாஸ், மோகனதாஸ், தீபா, கலக்‌ஷனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மயூரி, விக்னேஷ்வரன், நந்தகுமார்(பாஸ்கரன்) ஆகியோரின் அன்பு மைத்தனரும்,

தவராஜா, காலஞ்சென்ற தியாகராஜா, ஜெகராஜா, சுரேஷ்குமார், ரமேஷ், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

அபிநயன், திபிஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிலக்‌ஷனா, நிதுஷன், சர்மிகா, யபிஷா, தபிதா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி:    வியாழக்கிழமை 20/07/2017, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:    Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

பார்வைக்கு
திகதி:    புதன்கிழமை 19/07/2017, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:    Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
திகதி:    வெள்ளிக்கிழமை 21/07/2017, 01:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:    Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
கணேஸ்(மாமா) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:    +41762505019

பிரபா — இலங்கை
செல்லிடப்பேசி:    +94777110111