வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்பு

00/00/0000இறப்பு

30/09/2017

சாந்தினிதேவி சுப்பிரமணியம்
பிறப்பிடம்: நீர்­வேலி தெற்­கு
வதிவிடம்: நீர்­வேலி தெற்­கு

நீர்­வேலி தெற்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திருமதி சாந்­தி­னி­தேவி சுப்­பி­ர­ம­ணி­யம் 29.09.2017 வெள்­ளிக்­கி­ழமை கால­மா­னார்.

அன்­னாா் காலஞ்­சென்­ற­வர்­க­ளான திரு­நா­வுக்­க­ரசு – செல்­லாச்சி தம்பதிய­ரின் அன்பு மக­ளும்,

காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­லைய தெய்வா­னைப்­பிள்ளை தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­ளும்,

பர­ம­நா­தன் நவமணி­யின் பெறா­ம­க­ளும், செல்­லையா சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் அன்பு மனை­வி­யும்,

நிலானி, சிவானி, சுகிர்­தன் ஆகி­யோ­ரின் அன்­புத் தாயும்,

காலஞ்­சென்­ற­வ­ரான துரை­ரட்­ணம் மற்­றும் கம­லா­தேவி, யோகேஸ்­வ­ரன் (சுவிஸ்­லாந்து), உமா­நே­சன் ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும்,

தர்மராஜா, பிர­பா­கரி (சுவிஸ்­லாந்து), திரு­ஞா­ன­சம்­பந்­த­மூர்த்தி – சிவபாக்­கி­யம், மங்களேஸ்­வரி, சுபா, காலஞ்­சென்­ற­வர்­க­ளான அன்னலட்சுமி, தங்­க­லக்­சுமி ஆகி­யோ­ரின் மைத்­து­னி­யும்,

தயா­ள­சீ­லன், லோக­தாஸ், தனு­சியா ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யும், வவினரூபி, பௌசிகா, சரண்­யன், பவி­த­ரன், கஜ­னன், லக்­னேஸ், அக் ஷயா, அர்ச்­சனா, யதுர்­சன், யாதவி, யனுஷ்கா, கஜா­னன், கனிஸ்­ரன், கபிசன், கபிசா, ருபினா, டயான், ஆகி­யோ­ரின் பாச­மிகு பேர்த்­தி­யும்,

பகீர், பிர­தீ­சன் – சகிதா, மத­னிகா, சுதர்சன் , தர்­சினி, சிவ­தர்­சன்- நிர்மலா மற்­றும் காலஞ்­சென்­ற­வ­ரான சுதர்­சினி ஆகி­யோ­ரின் பாச­மிகு சித்­தி­யும்,

தேவ­தர்­சன் – டினுசா, ரஜி­தன் (சுவிஸ்­லாந்து), கெயின்ஸ் – விஜ­ய­ம­லர் கணேஸ்­வ­ரன் – சுலக்­சனா ஆகி­யோ­ரின் அத்­தை­யும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (02.10.2017) திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நீர்வேலி வில்லுமதவடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: நீர்வேலி தெற்கு, வீரபத்திரர் கோயிலடி, நீர்வேலி.
தொடர்பு: +94 77 183 245 6 / +94 77 850 5131