வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2பிறப்பு

--/--/----இறப்பு

14/10/2017

திருமதி ருக்குமணி தனபாலசிங்கம்
பிறப்பிடம்: கற்­கோ­வளம்
வதிவிடம்: கற்­கோ­வளம்

கற்­கோ­வளத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி ருக்­கு­மணி தன­பா­ல­சிங்­கம் 14.10.2017 சனிக்கிழமை கால­மா­னார்.

அன்­னார் முத்­துக்­கு­மாரு காலஞ்­சென்ற புவ­னேஸ்­வ­ரி­யம்மா தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­ளும்,

காலஞ்­சென்­ற­வர்­க­ளான ஆறு­மு­கம் மாரிமுத்து தம்­ப­தி­க­ளின் அன்பு மருமக­ளும்,

தன­பா­ல­சிங்­கத்­தின் அன்பு மனை­வி­யும்,

தன­பா­ல­கி­ருஸ்­ணன்(சுவிஸ்), வாணு­மதி, கோமதி, யாழினி, நவ­நீதன்(சுவிஸ்) ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயா­ரும்,

சார­தா­மணி, விஜ­ய­கு­மார்(London), கண்­ண­கு­மார், விஜ­ய­கலா, மாலதி, கிருஸ்­ண­கு­மார், வசந்­த­கு­மார்(London), பாமா ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும்,

பவிரா(சுவிஸ்), ஜெய­ராஜ், கலா­ம­கேந்­திரா (சுவிஸ்) ஆகி­யோ­ரின் பாச­மிகு மாமி­யா­ரும்,

மித்தி, லோகி­தன் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (16.10.2017) திங்­கட்­கி­ழமை மு.ப 10.00 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கி­ரி­யைக்­காக கோரி­யடி இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்லப்­ப­டும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

தகவல்: தனபாலசிங்கம் குடும்பத்தினர்