வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

26/07/2017

திரு குமாரவேல் இரவீந்திரநாதன்
பிறப்பிடம்: பருத்தித்துறை ஆத்தியடி
வதிவிடம்: லண்டன் Morden

யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரவேல் இரவீந்திரநாதன் அவர்கள் 26-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரவேல், தேவநாயகி(ஆத்தியடி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

லவங்கன், பிரியங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறீஸ்கந்தராஜா, சாரதாதேவி, திரெளபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரோஜாதேவி, மகாதேவன், ஜெய் இந்திரன், கணேசலிங்கம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரித்தானியா
தொலைபேசி: +442085405411
நிகழ்வுகள்

கிரியை

திகதி: வியாழக்கிழமை 03/08/2017, 01:00 பி.ப
முகவரி: 46 Martin Way, Morden SM4 5AH, UK

தகனம்

திகதி: வியாழக்கிழமை 03/08/2017, 04:30 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Lower Morden Ln, Morden, SM4 4NU, UK.