புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

04/05/2017

ஜோகிம் பெனடிற் மனுவல் இராசநாயகம்
பிறப்பிடம்: புலோலி
வதிவிடம்: பிரித்தானியா

புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவைப் வசிப்பிடமாகவும் கொண்ட ஜோகிம் பெனடிற் மனுவல் இராசநாயகம் அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04-06-2017) அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான கென்றி மனுவல் மைக்கேல் பின்ளை, திருமதி.ஞானப்பூ கெலன் மனுவல் ஆகியோரின் அன்பு மகனும்,

காலம் சென்றவர்களான பிலப்மைக்காப்பிள்ளை மரியாம் பிள்ளை மற்றும் மரிய முத்து மைக்காப்பிள்ளை ஆகியோரின் அருமைப் பேரனும்,

காலம் சென்றவர்களான திரேசாமோி, தணிகாசலம்,  அகஸ்ரின் மைக்கேல் மனுவல் குலநாயகம், மற்றும் ஜோசப் கொன்ஸ்ரின் மனுவல் ஞானநாயகம், ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

னுச.குலநாயகம் சத்தியபால் (அவுஸ்ரேலியா) , திருமதி. தேவா ஜெயபாலன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பொிய தந்தையும்,

திருமதி மொிக்கா பெனடிற் (கனடா) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் 07.05.2017 அன்று பிரித்தானியால் நடைபெற்றது என அறியத் தருகிறோம்.

தகவல்

கு.சத்தியபால்
அவுஸ்ரேலியா
+61419043682