ஞாயிறு, 22 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
danceமலர்வுஉதிர்வு

22/07/2017

திரு சின்னையாப்பிள்ளை இரகுநாதன்
பிறப்பிடம்: வேலணை வடக்கு சோழாவத்தை
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை

யாழ். வேலணை வடக்கு சோழாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை பிறான்ஸிஸ் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சின்னையாப்பிள்ளை இரகுநாதன் அவர்கள் 22-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையாப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரட்ணம், வள்ளியம்மை(சுருவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜிதா(ஐக்கிய அமெரிக்கா), சற்சபேசன்(கனடா), மயூரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), யோகநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார்(ஐக்கிய அமெரிக்கா), மோகனவதனி(கனடா), ரேணுஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), அபிராமி(அவுஸ்திரேலியா), பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சோமசுந்தரம், தனபாலசிங்கம், தியாகராஜா, கனகலட்சுமி(கனடா), சறோஜினிதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சச்சின், விஷாகன், மேனகன், மனிஷா, மதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-07-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியிலிருந்து பி.ப 07:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று மு.ப 11:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 151/3,
பிறான்ஸிஸ் வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனைவி – இலங்கை
தொலைபேசி: +94112504496