புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

10/06/2016

திருமதி புவனேஸ்வரி லோகநாதன்
(சிரேஷ்ட விரிவுரையாளர், உயிரியல் விஞ்ஞானத்துறை, பிரயோக விஞ்ஞானபீடம், வவுனியா வளாகம், யாழ்.பல்கலைக்கழகம்)
பிறப்பிடம்: வவுனியா
வதிவிடம்: வவுனியா

மறையும் சூரியனின் ஒளியை
நிலா ஏந்துவது போல – எம்
வாழ்வில் மறைந்தும் மறையாத
உன் நினைவுகளை ஏந்துகிறோம் – நாம்
அறியாதவேளையிலும்…
கம்பீரம் என்பது உங்களுக்கே உரித்தானது!
உங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் நினைக்கும் பொழுது
எங்கள் இயலாமையின் இல்லாமல் போகின்றது.
வழிகாட்டியாய் எங்கள்
நினைவுகளில் என்றும் – நீங்கள்.

உங்கள் வழிகாட்டலில் மலர்ந்த முத்துக்கள்
(V.V.Ramanathan & co(Pvt) Ltd காரியாலய உத்தியோகஸ்தர்கள்)