ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

25/06/2017

திருமதி பிறின்ஸ்ரன் லோயலா (சிலோ)
பிறப்பிடம்: யாழ். நாவாந்துறை
வதிவிடம்: இந்தியா திருச்சி

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட பிறின்ஸ்ரன் லோயலா அவர்கள் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராயப்பு ராஜகுமாரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

கயஸ் பெல்டானோ பிறின்ஸ்ரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

றயன், கரிஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜ்குமார்(லண்டன்), றாஜினி(நோர்வே), விஜியனி(இந்தியா), சுகந்தினி(நோர்வே), றஞ்சித்(நோர்வே), யசோ(சுவிஸ்), வாணி(கனடா), வினோத்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இம்மானுவேல், கயல்பெல்டானோ, சந்தியா யூஜீன்டயஸ் ஆகியோரின் அன்பு மருமகளும்,

புத்திசிகாமணி(நோர்வே), அன்புராஜன்(இலங்கை), ராஜா(நோர்வே), டிற்றோ(சுவிஸ்), மலரவன்(கனடா), இன்பம்(லண்டன்), றொசானி(நோர்வே), ஜீன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெனி, பிறையன்(லண்டன்), மெலின்டா, செலின்டா, லெனோன், எவன்ஸ்(நோர்வே), றெவின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும்,

சுஜாந், விது, அகாஷ், ஸ்வேதா(நோர்வே), அபிஷன், ஸ்ரெபானி, றொனி(இந்தியா), வெறோனா, மிதுனா, சுஜானா, ஜொனார்த்(நோர்வே), டிலக்‌ஷன், மெரின்(சுவிஸ்), ஆன்சியா, அஸ்வின், ஆதிஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு அன்ரியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல்  30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில்  திருச்சி கே.கே நகரில் உள்ள சென்நோபேட் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
இராயப்பு குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

பிறின்ஸ்ரன்(கணவர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:    +33751041942

ராஜ்குமார் — பிரித்தானியா
தொலைபேசி:    +447482189070

றாஜினி — நோர்வே
தொலைபேசி:    +4794277774

விஜியனி — இந்தியா
செல்லிடப்பேசி:    +919976436363

சுகந்தி — நோர்வே
செல்லிடப்பேசி:    +4740059490

றஞ்சித் — நோர்வே
செல்லிடப்பேசி:    +4740045163

யசோ — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:    +41713501494

வாணி — கனடா
செல்லிடப்பேசி:    +16473498707

வினோத் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:    +33695409599