வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

04/09/2017

பிரம்மஸ்ரீ சீதாராம கிருஸ்ண சர்மா
(சீதாராமா)
பிறப்பிடம்: யாழ். வட்டுக்கோட்டை
வதிவிடம்: யாழ். நல்லூர்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட பாக சாஸ்திர நிபுணர் பிரம்மஸ்ரீ சீதாராம கிருஸ்ண சர்மா (சீதாராமா) நேற்று (04.09.2017) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பிரம்மஸ்ரீ ஞானசேகர ஐயர் சுந்தராம்பாள் தம்பதியரின் புத்திரனும்,

சீதாலக்ஸ்மியின் பாசமிகு கணவரும் சுபஹரி மற்றும் சிவஸ்ரீ சாரங்கசர்மா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரம்மஸ்ரீ பிரபாகரன் (கனடா), ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமனும்,

சாய்ஸ்வரசர்மா, திசாகரசர்மா, சுகஷ்திகசர்மா ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (05.09.2017) செவ்வாய்க் கிழமை கோண்டாவில் வீதி, இருபாலையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூத­வு­டல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 3 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர் நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்: சாரங்கசர்மா
தொடர்பு: +94 21 222 7223