ஞாயிறு, 24 செப்டம்பர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
danceபிறப்பு

08/05/1949இறப்பு

10/09/2017

திருமதி பவானிதேவி துரைராசா
(பூமணி)
பிறப்பிடம்: வண்ணார்பண்ணை
வதிவிடம்: பிரான்பற்று பண்டத்தரிப்பு

வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும் பிரான்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பவானிதேவி (பூமணி) துரைராசா நேற்றுமுன்தினம் (10.09.2017) ஞாயிற்றுக்கிழமை கத்தருக்குள் நித்திரையடைந்துவிட்டார்.

அன்னார் தம்பு துரைராசாவின் அன்பு மனைவியும்,

இராஜேஸ்வரி, புனிதராசா (சுவிஸ்), திவயோகராசா (சுவிஸ்), சுஜிந்தா ஆகியோரின் அன்புத் தாயும்,

தங்கராசா (யாழ். பல்கலைக்கழகம்), குமாரி (சுவிஸ்), றாகோல் (சுவிஸ்), சுரேன் (Millon Motors) ஆகியோரின் அன்பு மாமியும்,

லக்ஜிதா, கபிலன், சுமிர்ஜிதா, பலிசன், கிருஷா, யோசுலா, ஜோயப், ஆய்சா, சர்மிலன், சித்தார்த், துவாரகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை நாளை (13.09.2017) புதன்கிழமை காலை 9.00 மணியவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சங்கானை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்
Millon Motors Manipy

முகவரி: பிரான்பற்று பண்டத்தரிப்பு.