வியாழன், 14 டிசம்பர் 2017
Selva Zug 2பிறப்புஇறப்பு

09/06/2017

திருமதி சுப்பிரமணியம் பரமேஸ்வரி
(கமலா)
பிறப்பிடம்: சாவகச்சோி மட்டுவில்
வதிவிடம்: பிரான்ஸ்

யாழ். சாவகச்சேரி தென் மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரி அவர்கள் 09-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பண்டாரி சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாவதி(பிரான்ஸ்), பிரேமாவதி(இலங்கை), குகேந்திரதாஸ்(பிரான்ஸ்), ஞானவதி(பிரான்ஸ்), நவீந்திரதாஸ்(கனடா), குகதாஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவீந்திரகுமாரன்(பிரான்ஸ்), அரியநாயகம்(இலங்கை), ஜெயந்தி(பிரான்ஸ்), நந்தகுமார்(பிரான்ஸ்), அகிலா(கனடா), ஏஞ்சல்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபர்னன், சுதாகர், டயானார்த்தி, திரோராஜ், பிரதாப், டொமானி, டிலானி, அபிமன், சாரங்கி, சாம்பவி, சாமந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/06/2017, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Pompes Funèbres Générales,1 Avenue du Maréchal Juin, 95500 Gonesse, France

தொடர்புகளுக்கு

பத்மாவதி — பிரான்ஸ்
தொலைபேசி: +33685166184

குகேந்திரதாஸ்(குகா) — பிரான்ஸ்
தொலைபேசி: +33660959651
செல்லிடப்பேசி: +33698999651

பிரேமாவதி — இலங்கை
தொலைபேசி: +94212229895

நவீந்திரதாஸ் — கனடா
தொலைபேசி: +16478086582

குகதாஸ் — கனடா
தொலைபேசி: +14165222029

ஞானவதி(றதி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33688571964