திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

03/09/2017

திரு.பரராஜசிங்கம்(சொக்கர்) கனகலிங்கம் (ராசன்)
(புங்குடுதீவு – நயினாதீவு ப.நோ.கூ.சங்க முன்னாள் தலைவர், வன்னிமக்கள் நலன்புரிக் கழக முன்னாள் தலைவர், வடமாகாண விவசாய கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர்)
பிறப்பிடம்: புங்குடுதீவு மடத்ததுவெளி 7 ஆம் வட்டாரம்
வதிவிடம்: இந்தியா

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்கள் 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம், சின்னப்பிள்ளை(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கலியுகா அவர்களின் பாசமிகு தந்தையும்,

பாலசரஸ்வதி, பாலசுலோசனா, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், யோகேஸ்வரன், காலஞ்சென்ற யமுனா, நிதீஸ்வரன், காலஞ்சென்ற ராகினி, நதீஸ்வரன், பானுரேகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாரதிதாசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

நவரட்ணசிங்கம், தவேந்திரராஜா, அல்லி, ரமணன், ரூபிகா, ராஜேஸ்வரி, தயாபரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மனோகரன், ராசாத்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,

தங்கேஸ்வரன் யோகாம்பிகை தம்பதிகளின் சம்மந்தியும்,

இராசம்மா, காலஞ்சென்ற கனகம்மா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

புனிதவதி, காலஞ்சென்றவர்களான நமசிவாயம், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மருமகனும்,

யமீனா, அனீரா, அஜன், நிதீசன், நிதீஷா, ருனீசன், பரூசன், சிமிகா, பிரதீபா, ரஜிகலா, சிவகாமி, பிரதீபன், ஸ்ரீநரேஷ், தர்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பாலகமல், பாலநிர்மல், பாலவிமல், பாலவித்தியா, பாலவிதுனா, தனுசியா, சிந்துஜா, கௌசிகன், அபினுஷா, அகிஷன் ஆகியோரின் தாய்மாமனும்,

தரிஷ், தர்சிகா, பாலபிரஜினா, துஷிகா, பாலபிரஜித், பிரசன்ஜா, ஜஸ்மின், பாலபிரஜன், பிரணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-09-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை பொறளை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைதொடர்ந்து பி.ப 3:00 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கலியுகா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94702720054

பாலசரஸ்வதி நவரட்ணசிங்கம்(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94766566629

யோகேஸ்வரன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:    +14167269643

நதீஸ்வரன்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:    +16472717824

பாலசுலோசனா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி:    +19052050013

பானுரேகா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி:    +16477097352