புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

10/06/2017

திரு நமசிவாயம் அம்பிகைபாகன்
பிறப்பிடம்: மன்னார் கோவில்குளம்
வதிவிடம்: பிரான்ஸ்

மன்னார் கோவில்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் அம்பிகைபாகன் அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், நமசிவாயம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தியாகராஜா பத்மராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

டர்சிகன், சோபனன், விதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமாரசாமி, குணமணி, கேதீஸ்வரி, நாகேந்திரன், பிறைசூடி, காலஞ்சென்ற ஐங்கரன், விக்கினராஜா, பாலசிங்கம், சுதாமதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
20 Rue Serge Ravanel,
69100 Villeurbanne,
Lyon,
France.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
திகதி:    திங்கட்கிழமை 19/06/2017, 11:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி:    5 Place d’Arsonval, 69003 Lyon France

தகனம்
திகதி:    திங்கட்கிழமை 19/06/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:    228 Avenue Berthelot, 69008 Lyon France

தொடர்புகளுக்கு

பாலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:    +41764154991

மகன் — பிரான்ஸ்
தொலைபேசி:    +33783325679

சுதா — பிரான்ஸ்
தொலைபேசி:    +33783653569

தவராசா(அத்தான்) — பிரித்தானியா
தொலைபேசி:    +442085710989

பிறைசூடி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447440351250

விக்கினராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447404135806

நாகலிங்கம் கேதீஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி:    +94772161209

நாகேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94779671393

ஸ்ரீ — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447405327545