திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

09/09/2017

மேரி திரேஷா புஸ்­பம் பிலிப்­பையா
பிறப்பிடம்: சில்­லா­லை
வதிவிடம்: சில்­லா­லை

சில்­லா­லை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி மேரி திரேஷா புஸ்­பம் பிலிப்­பையா 09.09.2017 சனிக்­கி­ழமை இறை­வ­னடி சேர்ந்து விட்­டார்.

அன்­னார் ஊற­ணி­யைச் சேர்ந்த காலஞ்­சென்ற ஆசீர்­வா­தம் பிலிப்­பையா (இளைப்­பா­றிய அதி­பர்) இன் அன்பு மனை­வி­யும்,

காலஞ்­சென்­ற­வர்­க­ளான இரா­யப்பு – றோசம்மா தம்­ப­தி­ய­ரின் மூத்த நேச மக­ளும்,

ஆசீர்­வா­தம் – அனா­சி­யம்மா தம்­ப­தி­க­ளின் மரு­ம­க­ளும்,

காலஞ்­சென்ற ஜறின்(றதி) மற்­றும் புஸ்­ப­கு­மார் (பபா – கனடா), டெனி (பபி– கனடா), நொயி­லின் (றெஜி –நோர்வே), அருட்­ச­கோ­தரி டொறின் திருக்­கு­டும்­பக் கன்­னி­யர் மடம் (கனடா), டொறிஸ் (ரவி – கொலன்ட்), பொலின் (விஜி – நோர்வே) ஆகி­யோ­ரின் அன்­புத் தாயா­ரும்,

பிள­சி­டஸ், மேரி­புஸ்­ப­கு­மாரி, பென­டிக்ரா, ஜெய­சீ­லன், அன்­ரன்ற், அன்­ரன் ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யா­ரும்,

டினேஷ் சர்­மினி, டிலக் ஷி றெஷான், டனி­ட­றன் நயோமி, டில்­றுக் ஷன், கிஷாணி, டில்­ஷான், டிக்­றிக் டொனேஷா, அனுஷா, ஜெனீ­பன், ஜெனார்த்தன், ஜெறி­ க் -ஷன் ஆகி­யோ­ரின் பேர்த்­தி­யும்,

லீடியா விஸ்­ரன், டிலன், எய்­டன் ஆகி­யோ­ரின் பூட்­டி­யும்,

யோசவ்­வின்(ராணி), காலஞ்­சென்ற கில்டா(பேபி) மற்­றும் அருட்­ச­கோ­தரி ஜெம்மா (திருச்­சி­லுவை கன்­னி­யர் மடம் – மடு), லீலா, பர­மா­னந்­தம் (ஆனந்தா ஸ்ரோர்ஸ் சில்­லாலை) ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும்,

காலஞ்­சென்­ற­வர்­க­ளான இம்­ம­னு­வேல், ஸ் ரீபன், தார்­சி­சி­யஸ், றோஸ் ஆகி­யோ­ரின் மைத்­து­னியும் ஆவார்.

அன்­னா­ரின் பூதவுடல் நாளை (13.09.2017) புதன்­கி­ழமை பிற்பகல் 2.00 மணியளவில் சென்.ஜேம்ஸ் வீதி, மேரி கில்­டா­வின் இல்­லத்­தில் இறுதி வழி­பாடு இடம் பெற்று தொடர்ந்து சில்­லாலை தூய­யா­கப்­பர் ஆல­யத்­தில் இறு­தித்­தி­ருப்­பலி ஒப்­புக் கொடுக்­கப்­பட்டு தூய யாகப்­பர் சேமக்காலையில் நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­டும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கெள்­ள­வும்.

தகவல்
குடும்பத்தினர்

Doris  +94 77 184 4823
Sr.Dorin +94 77 579 7335
Dinesh +94 77 381 8947