வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்பு

--/--/----இறப்பு

02/10/2017

மருத்துவர் மயிலு கணேசரட்னம்
(சத்திரசிகிற்சை நிர்புனர்)
பிறப்பிடம்: அரியாலை
வதிவிடம்: கொழும்பு

அரியாலையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும்  கொண்ட Dr.மயிலு கணேசரட்னம் அவர்கள் 02.10.2017 திங்கட்கிழமை சிவபதமடைந்தார்

அன்னார்  காலம் சென்றவர்களான விஸ்வநாதர் மயிலு – மீனாட்சி தம்பதிகளின் அன்பு புதல்வரும்,

காலம் சென்ற இராஜரட்ணம் புறூடி- லலிதா புறூடி ஆகியோரின் மருமகனும்,

நிர்மலாவின்  அன்பு கணவரும்,

நிசா, ரமணா, பவித்திரா, ரங்கா, ஆகியோரின் அன்பு தந்தையும், ஸ்ரீஹரி சண்முகராஜா, லோய்ஸ், பிரகாஸ் சுவாமிநாதன் லிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலம்சென்றவர்களான ஜெயரட்ணம் ,Dr.விஸ்வரட்ணம், Dr.குணரட்ணம், யோகராணி, ரங்கநாதான், Dr.செல்வராணி பிறைசூடி, புஸ்பராணி மோகனதாஸ், புனிதா சிவகுமாரன் ஆகியோரின் சகோதரருமாவார்.

அன்னாரின் பூதவுடல் 04.10.2017 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் 1 மணியளவில் இறுதி கிரியைகள் நடைபெற்று அதன் பின்னர் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காகக் கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் அறியத்தருகின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்