புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

18/06/2017

திரு கந்தையா துரைசிங்கம்
பிறப்பிடம்: யாழ். ஊரெழு
வதிவிடம்: ஜெர்மனி

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், தாவடி, திருகோணமலை, முல்லைத்தீவு, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா துரைசிங்கம் அவர்கள் 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன்(நோர்வே), தயாபரன்(இங்கிலாந்து), காலஞ்சென்ற லவன், குசன்(இங்கிலாந்து), லிசாந்தி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனராணி, காலஞ்சென்ற மகேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலைமதி, ஞானப்பிரியா, தர்சாந், பரமகுமார்(கனடா), மனோதிபன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பராணி, ரத்தினேஸ்வரன், தவபாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமரன், குகன், குமுதா, குயிலினி, கண்ணன், நிஷாந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லயிதா(கனடா), கீதா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சர்மிகா, சரணுகா, சாருகா, சஞ்சயன், லதேஷ், ஆருஷ், றோமின், றோக்சின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2017 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.16,
நந்தாவில் ஒழுங்கை,
தாவடி,
கொக்குவில்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவீந்திரன் — நோர்வே
தொலைபேசி:    +4740044683

ரவீந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94773134694

தயாபரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447438529340

குசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447425730651

லிஷாந்தி — நோர்வே
தொலைபேசி:    +4740052488

கண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94775416818

விஜயராணி — இலங்கை
செல்லிடப்பேசி:    +94770448180

புஷ்பராணி — இலங்கை
செல்லிடப்பேசி:    +94776689092

கீதா — இத்தாலி
தொலைபேசி:    +3908321690646

லயிதா — கனடா
தொலைபேசி:    +14162917652

நிஷாந்தன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:    +61451467802