திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

02/09/2017

கண­ப­திப்­பிள்ளை பழ­னித்­துரை
பிறப்பிடம்: யாழ்.ஈச்­ச­மோட்­டை
வதிவிடம்: வவு­னி­யா

யாழ்.ஈச்­ச­மோட்­டை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும், வவு­னி­யாவை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட கண­ப­திப்­பிள்ளை பழ­னித்­துரை 02.09.2017 சனிக்­கி­ழமை இறை­ப­தம் அடைந்­தார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கண­ப­திப்­பிள்ளை – கன­கம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும்,

காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்­பையா – செல்­லம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும்,

பரி­ம­ளத்­தின் அன்­புக் கண­வ­ரும், நந்­த­கு­மார் (பிரித்­தா­னியா),

தவக்­கு­மார் (சுவிஸ்­லாந்து), பால­ம­னோ­க­ரன் (பிரித்­தா­னியா),

ராகினி (இலங்கை) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யம், காலஞ்­சென்­ற­வர்­க­ளான பற்­கு­ண­ராசா, பால­சுப்­பி­ர­ம­ணி­யம் (பாலன்) மற்­றும் பர­மேஸ்­வரி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­ரும்,

சங்­கீதா, பிருந்தா, சார்ல்ஸ், தர்­ஷிகா ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும்,

சின்­னத்­துரை லீலா­வதி, அழ­க­ரத்­தி­னம் பத்­மா­வதி ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­ன­ரும்,

கவிதா (கனடா), ரஞ்­சன் (யாழ்ப்­பா­ணம்), மோகன் (ஜேர்­மனி), பவன் (யாழ்ப்­பா­ணம்) ஆகி­யோ­ரின் அன்­புச் சிறிய தந்­தை­யும்,

ஹர்­ஷனா, தர­ணிகா, அரு­ணன், ரக்­ஸனா, நிலா, அஸ்னா, அக் ஷா, சாலினி, மதுஷா, கவிஷா, பலிஷா ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (04.09.2017) திங்­கட்­கி­ழமை 246/2A, கோயில் வீதி, நல்­லூர் என்­னும் முக­வ­ரி­யி­லுள்ள அவ­ரது இல்­லத்­தில் பிற்­ப­கல் 2 மணி­ய­ள­வில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக செம்­மணி இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

தகவல்: குடும்பத்தினர்.