திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்பு

03/01/1950இறப்பு

25/10/2017

கனகசபை இரத்தினசிங்கம்
(யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர், உதைபந்தாட்ட வீரர்)
பிறப்பிடம்: யாழ். கொக்குவில்
வதிவிடம்: சூராவத்தை, ஜெர்மனி

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சூராவத்தை, ஜெர்மனி Dortmund ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை இரத்தினசிங்கம் அவர்கள் 25-09-2017 திங்கட்கிழமை அன்று ஜெர்மனி Dortmund இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பேரின்பநாயகம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைவாணி(கலா) அவர்களின் அன்புக் கணவரும், மதுராஜினி, பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரதீபன்(பிரபா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

புஸ்பலீலா(தேவி- ஜெர்மனி), தளையசிங்கம்(கோண்டாவில்), சந்திராதேவி(கனடா), சிவராஜா(ஜெர்மனி), இந்திராணி(சுதுமலை), அன்னலிங்கம்(அமுது- சுவிஸ்), செல்வராணி(ராணி- கொக்குவில்), லீலாவதி(வசந்தி- கனடா), சிறி(சாந்தி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெங்கநாயகன்(கெங்கன்- கொழும்பு), சிவரூபன்(சிவா- சூராவத்தை), அருட்ஜோதி(ஜோதி- ஜெர்மனி), கலாதீபன்(கண்ணன்- சவுதி அரேபியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரித்விக் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை 05/10/2017, 10:30 மு.ப தொடக்கம் 12:00 பி.ப வரை  Hauptfriedhof, Am Gottesacker 25, 44143 Dortmund, Germany என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

+492313578312 (தொலைபேசி)
+4917642404357 (செல்பேசி)
+4917643779479 (செல்பேசி)