ஞாயிறு, 24 செப்டம்பர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
danceமலர்வு

11/10/1970உதிர்வு

27/06/2017

திரு அழகப்பன் விஜயகுமார் (குமார்)
பிறப்பிடம்: யாழ். அச்சுவேலி
வதிவிடம்: சுவிஸ் Bern

யாழ். அச்சுவேலி நிலாவரையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அழகப்பன் விஜயகுமார் அவர்கள் 27-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அழகப்பன், சரஸ்வதி(இலங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

வீரலட்சுமி(தேவி- சுவிஸ்), விஜயலட்சுமி(விஜி- இலங்கை), நகுலேஸ்வரி(கமலா- பிரான்ஸ்), சந்திரகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வம்(சுவிஸ்), லிவிங்ஸ்டன்(இலங்கை), குணம்(பிரான்ஸ்), சாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலாஷன், முகினா, முபினா(சுவிஸ்), Yvonne, Renato, Debra(இலங்கை), சாணுஜா, அஜிரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
திகதி:    செவ்வாய்க்கிழமை 04/07/2017, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:    Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland.

தகனம்
திகதி:    செவ்வாய்க்கிழமை 04/07/2017, 04:00 பி.ப
முகவரி:    Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு

செல்வம் தேவி(சகோதரி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:    +41412406346
செல்லிடப்பேசி:    +41779874171

நேசன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:    +41786187214

சரஸ்வதி(தாய்) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94779053237