வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்புஇறப்பு

07/09/2017

திருமதி அன்னலட்சுமி சரவணமுத்து
(ஓய்வு பெற்ற எழுதுவினைஞர்)
பிறப்பிடம்: தொல்புரம், சுழிபுரம்
வதிவிடம்: உருத்திரபுரம், கிளிநொச்சி

தொல்புரம், சுழிபுரத்தை பிற்பிடமாகவும், உருத்திரபுரம், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அன்னலட்சுமி சரவணமுத்து (ஓய்வு பெற்ற எழுதுவினைஞர்) அவர்கள் 07.09.2017  வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற க.சரவணமுத்துவின் அன்பு மனைவியும்,

காலம்சென்றவர்களான கதிரவேறு தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,

கதிரவேலு அமராவதி தம்பதியரின் பாசமிகு மருமகளும்,

அமரர் கண்மணி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயலட்சுமி ஆண்டிஐயா (அமரர்) , தெய்வேந்திரம் (அமரர்) குமாரசாமி தேவராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயக்குமார் (ஜெயா – கொழும்பு) விஜயலட்சுமி (வவா வவுனியா), ஜெயலட்சுமதி(றஞ்சி – உடையார்கட்டு), ஜீவலட்சுமி (ஜீவா – புளியக்குளம்) , சொர்ணலட்சுமி (செல்லம் – லண்டன்), ரெத்தினகுமாரி (அமரர்), சிவகுமாரி (பவானி – கிளிநொச்சி) , தேன்மொழி (வதனா – கிளிநொச்சி), றாதிகா (றாதி – கிளிநொச்சி) ஆகியோரது பாசமிகு தாயாரும்,

சந்திரமதி, மயில்வாகனம், கந்தசாமி, தனபாலசிங்கம் (அமரர்), கேதீஸ்வரன், விவேகானந்தன், ஞானசேகர், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 8ஆம் வாய்க்கால், உருத்திரபுரம், கிளிநொச்சியில் அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை (10.09.2017) காலை 10மணியளவில் இறுதிக் கிரியைகள் நடாத்தப்பட்டு, தகனத்திற்காக உருத்திரபுரம் பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகன் ஜெயக்குமார்
செல்பேசி: +94 722 833991 , +94 777 897937