ஞாயிறு, 24 செப்டம்பர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
danceபிறப்பு

23/03/1945இறப்பு

08/09/2017

திரு அம்பலவாணர் இரத்தினசிங்கம்
(உரிமையாளர் - World Express Services)
பிறப்பிடம்: காரைநகர்
வதிவிடம்: பண்டாரிக்குளம்

காரைநகர் வாரிவளைவைப் பிறப்பிடமாகவும், பண்டாரிக்குளம் 2ஆம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட  World Express Services உரிமையாளர் அம்பலவாணர் இரத்தினசிங்கம் அவர்கள் 08.09.2017 அன்று காலமானார்.

அன்னார் இ.பரமேஸ்வரியின் அன்புக் கணவரும்,

காலம்சென்ற அம்பலவாணர் இராசம்பமா தம்பதியரின் அப்புப் புதல்வரும்,

பொன்னப்பலம் வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகனும்,

சிறிகண்ணன் (கொழும்பு), சிறீகயன் (கொழும்பு), மயூரன் (வவுனியா) ஆகியோின் அன்புத் தந்தையும்,

நிரோஷினியின் மாமனாரும்,

காலம்சென்ற மருத்துவர் பொன்னுத்துரை, மருத்துவர் பரம்சோதி, ஆகியோரது சகோதரனும்,

கதிரவேல், தியாகலட்சுமி, நிதியலட்சுமி ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள், நாளை ஞாயிற்றுக்கிழமை (10.09.2017) காலை 8 மணியளவில் அன்னாரில் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக தச்சனாங்குளம் இந்து மாயாணத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அவிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

செல்பேசி: +94 77 8201994 ,  +94 777 934911 , +94 777 779684