திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2பிறப்பு

----இறப்பு

21/09/2017

கமலவேணி யோகநாதன்
பிறப்பிடம்: இணு­வில் மேற்கு
வதிவிடம்: இணு­வில் மேற்கு

இணு­வில் மேற்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி கம­ல­வேணி யோக­நா­தன் கடந்த (21.09.2017) வியா­ழக்­கி­ழமை கால­மா­னார்.

அன்­னார் காலஞ்­சென்ற செல்­லத்­துரை யோக­நா­தன் (ஓய்­வு­நிலை பிரதி அதி­பர் யா/இணு­வில் இந்­துக் கல்­லூரி) இன் அன்பு மனை­வி­யும்,

காலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­தையா – வள்­ளி­யம்மை தம்­ப­தி­ய­ரின் அருமை மக­ளும்,

காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­லத்­துரை – இரா­சம்மா தம்­ப­தி­ய­ரின் மருமக­ளும் காலஞ்­சென்ற குலேந்­திரா (உதவி அர­சாங்க அதி­பர் – கோப்­பாய்),

சத்­தி­ய­மூர்த்தி (தபா­ல­தி­பர்), அருட்­சோதி மற்­றும் சுந்­த­ர­மூர்த்தி (M.L.T. ஓய்­வு­நிலை), சத்­தி­ய­வேணி, இர­வீந்­தி­ரன் (கிராம சேவை­யா­ளர் ஓய்வுநிலை), விஜ­ய­ வேணி, கலா­வதி (ஆசி­ரி­யர் – யா/ இணு­வில் இந்­துக் கல்­லூரி), சண்­மு­கேந்­தி­ரன் (பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னம்) ஆகி­யோ­ரின் அரு­மைச் சகோ­த­ரி­யும்,

காலஞ்­சென்­ற­வர்­க­ளான அரி­ய­ரத்­தி­னம், பூபா­ல­சிங்­கம், பர­ரா­ச­ சிங்­கம், தன­பா­ல­சிங்­கம் மற்­றும் சிதம்­ப­ர­நா­தன், யோகேஸ்­வரி ஆகி­யோ­ரின் மைத்­து­னி­யும்,

மதி­வ­த­னன் (U.K.), கலை­வாணி(U.K.), மைதிலி (தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்­தர் – யாழ்.பல்­க­லைக்­க­ழ­கம்), அமு­த­வேணி (U.K.), திருக்­கு­ம­ரன் (U.K.), துர்க்­கா­யினி ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயா­ரும்,

சச்­சி­தா­னந்­தன் (U.K.), சிவ­பா­ல­சுந்­தர் (ஆசி­ரி­யர், கோண்­டா­வில் இந்து மகா வித்­தி­யா­ல­யம்), சுதா­க­ரன் (U.K.), தர்­சிகா (U.K.), திவ்­வி­ய­யா­ழினி (ஆசி­ரி­யர் – யா/இள­வாலை கன்­னி­யர்­ம­டம்) ஆகி­யோ­ரின் பாச­மிகு மாமி­யும்,

ஜனு­ஜன், அட்­சயா, சாரபி, நிர்த்­தி­கன், லது­சிகா ஆகி­யோ­ரின் பாச­முள்ள பேர்த்­தி­யும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (24.09.2017) ஞாயிற்­றுக் ­கிழமை மு.ப. 11.00 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்­கி­ரி­யைக்­காக தாவடி இந்து மயா­னத்­திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்பர்கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்பு: +94 77 394 6744

முகவரி: செட்டிவளவு ஒழுங்கை, இணுவில் மேற்கு, இணுவில்.