புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வுப் பணிகள் தொடக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கிடங்கு இருப்பதாக கிளிநொச்சி கனகாம்பிகைக் குளப் பகுதியில் காவல்துறையினரால் அகழ்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

No comments