வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 2 மணியளவில் திடீர் மாரடைப்புக் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Post a Comment