தோற்றத்தில் புறா போன்ற விசித்திரமான மீன்!

புறாவின் தலை போன்ற  விசித்திர தோற்றத்திலான மீனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சீனாவின், கியுஸூ மாகாணத்தில் உள்ள குயாங் நகரில் அண்மையில், வித்தியாசமான தோற்றத்தைக் கொண்ட மீன் ஒன்று மீனவர் ஒருவர் வலையில் சிக்கியுள்ளது.

இந்த மீனை தண்ணீரில் வைக்காமல் வெளியில் வைத்துப் பார்த்ததால், இந்த மீன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளது எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments