Header Shelvazug

http://shelvazug.com/

பெல்ஜியத்தில் பல்லின மக்களுடன் இணைந்து நடத்தப்பட்ட மேநாள்

பெல்ஜியம் Antwerpen பெருநகரில் நடைபெற்ற பல்லின மக்களுடனான மாபெரும் மேதின ஊர்வலத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் ஒழு ஏற்பாட்டில் தமிழீழ மக்க்ளும் கலந்து கொண்டனர். இன்று 01.05.2018 செவ்வாய், காலை 10:30 மணிக்கு Leopold De Waelplaats இல் ஆரம்பித்த Grote Market இல் முடிவடைதந்து. ஈழத் தமிழ் மக்கள் தமிழர் தம் தேவையையும், தாயக உரிமைப்போரின் நியாயத்தையும், தமிழீழத்தில் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனவழிப்பிற்கான நீதியையும் Antwerpen மாநில மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துரைத்தனர்.