மோடிக்கு எதிராக இலண்டனில் தமிழர்கள் போராட்டம்!

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்துக்கொள்ள பிரித்தானியா சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக இலண்டன் நகரில் ஒன்று கூடிய தமிழர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments