நாம் தமிழர் கட்சி கொடியுடன் விளையாட்டு மைதானத்தில்

தமிழர் ஆட்டம் ஆரம்பம் 
நாம் தமிழர் கட்சி கொடியுடன் விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள்
.
மைதானத்தில் செருப்பு வீச்சு கிரிக்கெட் விளையாடும் முரளி விஜய் யின் அருகில் விழுந்தது.
ஜடேஜாவை நோக்கியும் விசப்பட்டது. காலணி வீசிய ஐந்து பேர் கைது.

No comments