துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் சபைக்கு சென்ற உள்ளூராட்சி உறுப்பினர்கள்!

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவாக போட்டியிட்டு தொிவு செய்யப்பட்ட பதினொரு உறுப்பினர்களும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பிரதேச சபைக்குச் சென்றனர்.
இன்று காலை ஆறு மணியளவில் பிரதேச சபையின் உறுப்பினர்களும் முன்னாள் போராளிகள் சிலரும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்குச் சென்று விளக்கேற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்திய பின்னர் சபையின் முதலாவது கூட்டத்திற்குச் சென்றுள்ளனர்.

No comments